கொவிட் தொற்றினால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இவர்கள் அனைவரும் நேற்று (23) உயிரிழந்தவர்களாகும். இதுவரையில் மொத்தமாக 13611 பேர் உயிரிழந்துள்ளதாக அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று (24) இதுவரையில் 433 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதுவரையில் மொத்தம் 18963 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.