பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் நடத்தும் போராட்டம் மேலும் தொடருமென அறிவித்துள்ளது.
நேற்று (12) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பை அடுத்து இன்று ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடின. இதனையடுத்தே தீர்மானமாக போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்துள்ளது.