இன்றைய வானிலை அறிக்கை!

Date:

இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையில் பாதிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.மேல் , தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியும் ,மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் மின்னல் தாக்கங்கள் அதிகம் இடம்பெறலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம்.

 

Popular

More like this
Related

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா...