உண்மையான அன்பையும் உன்னதமான பக்தியையும் வெளிப்படுத்தி சமத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி சமூகத்தை நெறிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உயர்ந்த மாமனிதர் முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தினத்தை கௌரவமாக கருதி கொண்டாடுவோம்.
அந்த கோட்பாடு ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டட்டும்!