கைதிகள் கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை பயன்படுத்த தடை

Date:

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரான் நாட்டு சந்தேகநபர்கள், கைகளை கழுவும் திரவத்தை அருந்தி  உயிரிழந்திருந்தனர்.

இதன் காரணமாக,கைதிகளின் பயன்பாட்டிற்காக கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை வழங்காது, சவட்காரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், கைதிகளுக்கு கைகளை கழுவும் திரவத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...