நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Date:

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பகுதிக்கும், இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...