மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டது!

Date:

கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதையும் முடக்க  பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.அந்தவகையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை நீக்குவதற்கான கடந்த கொவிட் செயலணி கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டது.

கொவிட் பரவலிலிருந்து நாட்டை காப்பாற்றி வழமைக்கு கொண்டு வரும் செயற்பாட்டில் மாகாண மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா...