இன்று மேலும் 527 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 529,608 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.