சுகாதார விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Date:

சுகாதார விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்ட பேரணி நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...