புத்தளத்தில் தொடர்ந்தும் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு பின்வரும் இடங்களில் மக்கள் தற்காலிகமாக தங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சவீவபுர கிளினிக் சென்டர், புத்தளம் நகர மண்டபம் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கம் டிப்போ பார்க்கிலுள்ள கட்டடம் போன்றவைகளில் மக்கள் பாதுகாப்பாக சென்று தங்குமாறு நகரபிதா கேட்டுக் கொள்கிறார்.
ஏதேனும் அவசர, ஆபத்தான நிலைமைகள் ஏற்படுமிடத்து இத் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
0322265405