விமானப் பயணிகளுக்காக புதிய சுகாதார செயலி!

Date:

ஒமிக்ரோன்  புதிய வகை கொவிட் வைரஸ் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமானப் பயணிகளுக்காக சுகாதார செயலி (Health App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தொழில்நுட்ப அமைச்சு மற்றும் விமான நிலையத்தின் கூட்டு முயற்சியாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆக்ஸ்போர்டுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பிய முஸ்லிம் பெண்மணி

ஃபாஸ் (Fes) என்பது வட ஆப்பிரிக்காவின் முஸ்லிம் பெரும்பான்மை நாடான மொராக்கோவின்...

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்...

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசார தேரர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணையின்...