விரும்பியவாறு மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்-சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை!

Date:

வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு  தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்ததல்ல என்றும் இது ஒரு பயங்கரமான விளைவைத் தரக்கூடியது என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் மூலமான பயன் அமையும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம்  முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...