அருஸீய்யத்துல் காதிரிய்யாவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவர், அஷ்-ஷெய்க் உஸ்மான் வலியுல்லாஹ் ஜும்மா பள்ளிவாசலுக்கு இன்று விஜயம் செய்தார்!

Date:

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் ஆன்மீக தலைவர் சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்கள் கொழும்பு 7 இல் இருக்கும் அஷ்-ஷேக் உஸ்மான் வலியுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஜும்மா பள்ளிவாசலுக்கு இன்று (21) விஜயம் செய்திருந்தார்.

பிரதமரின் இஸ்லாமிய மத விவகார இணைப்பாளரான அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, அகில இலங்கை சுபி தரீக்கா உயர்பீடத்தின் தலைவர்,அல்ஹாஜ் அஸ்-செய்யத் நகீப் மௌலானா,ஏற்பாட்டுக் குழு போசகர் அல்-ஹாஜ் உஸ்மான் சலீம்,ஏற்பாட்டுக்குழு தலைவர் அல்-ஹாஜ் மொஹிதீன் காதர், ஏற்பாட்டுக்குழு  ஒருங்கினைப்பாளர் அல்-ஹாஜ் முய்னுதீன் பின் மொஹமட் மற்றும் பிரமுகர்களால் வரவேற்கப்பட்டார்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit

 

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...