ஐ.சி.சி T20 உலகக்கிண்ணத்தின் மிக முக்கியமான சுபர் 12 சுற்றுப்போட்டியில், இலங்கை அணி திங்கட்கிழமை (01) இங்கிலாந்து அணியை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இலங்கை அணி இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெற்றுக்கொள்ள ஒரு வழியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.