இந்தியாவில் 93 இலட்சம் வட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

Date:

இந்தியாவில் கடந்த ஜூலையில் மொத்தம் 93 லட்சம் மற்றும் செப்டம்பரில் 22 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடங்கியுள்ளது.இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு தெரிவித்துள்ளது,கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு தொடர்பாகவும் செப்டம்பரில் 560 பயனர்கள் புகாரளித்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், ‘ரிபோர்ட்’ வசதியை பயன்படுத்தி பயனர்கள் அளித்த எதிர்மறை கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிகளின் படி, 50 லட்சத்திற்கும் மேல் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள் மாதந்தோறும் புகார்கள் பெற்றது தொடர்பாகவும், அதில் எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...