இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி திருத்தப்பட்டுள்ளது.அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சம்பா ,நாடு மற்றும் கெகுலு ஆகிய அரிசி வகைகளின் 1kg விதிக்கப்பட்டிருந்த 50-60 ரூபா வரையிலான வரி 25 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.