சுவிஸ் இன்டர்நெசனல் எயார் லய்ன்ஸ் இன்று (05) முதல் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
Lx8064 என்ற விமானம் சுவிஸ் நகரிலிருந்து கொழும்பு வரையிலான தனது பயணத்தை ஆரம்பித்ததுடன் காலை 7.30 மணியளவில் பண்டார நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.இவ் விமானத்தில் 96 பயணிகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.