இலங்கையில் ISIS அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தமை தொடர்பில் 702 பேர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர், நீதிமன்றத்திடம் இதனை தெரிவித்துள்ளது.
Date: