களனி ரஜமகா விகாரையின் பீடாதிபதி, கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், முன்னர் சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாளி பீடத்தின் தலைவராகப் பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.