கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி !

Date:

கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் முகமாக முழு உலகிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது எனினும் உலகில் முதல் முறையாக கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரை பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசி குறித்த அச்சத்தால் மக்களில் பாதி பேர் அதனை செலுத்தாமல் உள்ளனர்.அதற்கு தீர்வு காணும் விதமாக மெர்க் மற்றும் ரிட்ஜ்பாக் பையோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து கொவிட் சிகிச்சைக்காக மோல்னுபிரவிர் மருந்தால் தயாரிக்கப்பட்ட மாத்திரையை உருவாக்கியுள்ளனர்.

பிரிட்டன் அரசு இதற்கு அனுமதி வழங்கியதோடு மோல்னுபிரவீர் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.பரிசோதனையில் கொவிட் உறுதிப்பட்டாலோ அல்லது கொவிட் அறிகுறிகள் தென்பட்டு 5 நாட்களுக்குள்ளாகவோ இதனை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...