சில பயணிகளுக்கு இலங்கை வர தடை!

Date:

குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பயணித்த வௌிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருகை தர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில்,தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாபோ, போட்ஸ்வானா மற்றும் லெசோத்தோ ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 தினங்களில் பயணித்தவர்களுக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு அவசர தேவைகளுக்காக வருகை தர வேண்டியவர்கள் தனிமைப்படுத்லுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் செல்ல  வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...