சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட கடுமையான மாசுக்காற்று காரணமாக பாடசாலைகள், மைதானங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.
சீனாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பு செய்ததால் வெளியேறும் அதிகளவிலான கார்பன் நச்சு வானை முட்டும் அளவுக்கு காற்றுமாசாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
200 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூட கண்களுக்கு புலப்படாத வகையில் காற்று மாசடைந்துள்ளதாகவும்.மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் , கண் எரிச்சல்,தொண்டை வலி, நுரையீரல் பிரச்சினை முதலான நோய்கள் மக்களுக்கு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.