சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.எனவே எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும் ,நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திப்பில் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.