சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் இன்று (09) வரை 16 மாவட்டங்களை சேர்ந்த 7,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.