நாட்டின் பல பகுதிகளிலும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.