நாளை (03) முதல் மேலும் பல புகையிரதங்கள் சேவையில் தொழிற்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் பின்வருமாறு இயக்கப்படுகின்றன.அதன்படி, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு தொழிற்படும் புகையிரதங்களின் எண்ணிக்கையோடு இந்த புகையிரதங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
புகையிரத சேவை அட்டவணை கீழே வருமாறு,