பல மாவட்டங்களில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Date:

ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும், அனுராதபுரம் , அம்பாறை, அம்பாந்தோட்டை,மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் கொவிட் கொத்தணிகள் உருவாகும் முறையை அவதானித்துள்ளோம் எனவும் வைபவங்கள், திருமண நிகழ்வுகள்,சமய நிகழ்வுகள் போன்றவற்றில் பொதுமக்கள் ஒன்று கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இத்தகைய சூழ்நிலையில் கொவிட் கொத்தணி உருவாவதை தடுக்க முடியாது அதனால் பொது இடங்களில் மக்கள் கூடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...