பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை செனால்டியில் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சீசல்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.
போட்டியில் 75 நிமிடங்கள் வரை 3-1 என்ற நிலையில் இருந்த சீசெல்ஸ் வீரர்கள் முழு நேர முடிவின் போது போட்டியை 3-3 என சமமப்படுத்தி ஆட்டத்தை பெனால்டிக்கு கொண்டு சென்றது.இத் தோல்வி இலங்கை அணி ஆதரவாளர்களை பெரிதும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.