வட மாகாணத்தின் பிரபல வர்த்தகரும்,ஆளுமைகள் நிறைந்த வவுனியா காதர் காலமானார்.பாரளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் அருமைத் தந்தையான இவர் வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ,மற்றும் மொட்டுக் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உருவாகுவதற்கு பாரிய பங்களிப்புக்களை செய்தவராவார்.இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும்.