ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 34 மற்றும் 35 ஆவது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளது.இப் போட்டி டுபாயில் இடம்பெறவுள்ளது . இலங்கை, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 இற்கு போட்டி ஆரம்பமாகும்.
இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளது.இப் போட்டி அபுதாபியில் இடம்பெறவுள்ளது.இலங்கை,இந்திய நேரப்படி இரவு 7.30 இற்கு போட்டி ஆரம்பமாகும்.