இன்று (08) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது
கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாராளுமன்றத்தை முறையாகக் கூட்ட முடியாத காரணத்தினால் அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு இன்று (08) சந்தர்ப்பம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 40 கேள்விகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார அமைச்சரிடமே அதிகூடிய கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.