Thursday, November 12, 2026

இன்று 737 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

1 min read · 1 reads

இன்று (18) கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 737 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.