கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம்

Date:

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம். (17-11-2021) காலை வெட்டுக் காயங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள்  வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று17-11-2021)அயலவர்களால்   அவதானிக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய அடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார்  விரைந்துள்ளதுடன்  விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி நிருபர்
சப்த சங்கரி

Popular

More like this
Related

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...