கொழும்பு ரேஸ் கோர்ஸ் கட்டடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் கட்டிடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ ஏற்ட்பட்டதாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இருவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் இலங்கை மற்றும் சீலஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.