மின்னல் தாக்கி 6 வயது சிறுவன் மரணம்

Date:

ஆனமடுவ ஊரியாவ பிரதேசத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளான்.

கடந்த 30ஆம் திகதி சிறுவனின் தந்தை வாங்கிய காணியில் கட்டப்பட்ட சிறிய ஆலைக்கு வந்தபோது மின்னல் தாக்கி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவர் மாரவில, மஹவெவ பகுதியைச் சேர்ந்த இந்துசர சந்தீப என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா...