ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபரொருவர் கைது!

Date:

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபியா நபரொருவர் பிரான்ஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

காலித் ஏத் அலோதைபி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 26 பேரில் இவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா அரசாங்கத்தை விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி அக்டோபர் 2018 ஆம் ஆண்டு துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...