கரீபியன் நாட்டில் ஜெட் விழுந்து விபத்து; இதுவரையில் 9 பேர் பலி!

Date:

கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில்  ஜெட் விழுந்ததில் இதுவரையில் 9 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லொஸ் அமெரிக்காவில் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க இருந்த நிலையில் ஜெட் விழுந்து நொறுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லா இசபெல்லா விமான நிலையத்திலிருந்து புளோரிடா சென்ற ஜெட் 15 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் , விபத்தில் இரண்டு ஊழியர்கள் 6 வெளிநாட்டவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...