பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!

Date:

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து கெச் மாவட்டத்தில் 15 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் தென்பட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கெச் மாவட்டத்தில் 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், உணவகங்கள், அத்தியாவசிய பணிகளை தவிர்த்து மற்ற அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

20 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல...

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...