பிரபல கவிஞர் மஷுறாவின் ‘நதிகளின் தேசிய கீதம்’ நூல் வெளியீட்டு விழா 

Date:

சம்மாந்துறை பிரபல கவிஞர் மஷுறா எழுதிய ‘நதிகளின் தேசிய கீதம்’ கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா மருதமுனை கமு/ அல் – ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் இடம்பெற்றது.
தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முதன்மைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில், வரவேற்புரையை கவிஞர் எம்.ஐ.அச்சி முஹம்மத் நிகழ்த்தியதோடு, தலைமை உரையை எம்.எம். நௌஷாத், பிரதி மீதான நயவுரையை, பேராசிரியர் செ. யோகராஜா, பிரதி மீதான நுண் பார்வையை சத்தார் எம். பிர்தௌஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்வில் ஊர்மக்கள், தனவந்தர்கள், ஆசிரியர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...