புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் | பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

Date:

புகையிரத ஓட்டுனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) நண்பகல் முதல் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொவிட் காலத்தில் பணிக்குத் சமூகமளிக்க முடியாத புகையிரத ஊழியர்களை பணிநீக்கம் செய்த காரணத்திற்காக இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், இன்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இதுவரையில் புகையிரதங்கள் எதுவும் சேவையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

சவூதி பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சவூதி அரேபியாவின் மதீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் !

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம்...

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை...

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...