பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Date:

பேலியகொட மெனிங் சந்தையின் மரக்கறிகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் பிரதி தலைவர் சுகாத் சுசந்த தெரிவித்துள்ளார்.

அதனிடப்படையில்  கரட் கிலோ 400 ரூபா வாங்கவும் , போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 250 ரூபாவாகவும் , ஒரு கிலோ கிராம் கத்தரிக்காயின் மொத்த விலை 300 ரூபாவாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...