மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவு! By: Admin Date: December 24, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்றைய தினம் ( 23) கொவிட் தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,852 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TagsLocal News Previous articleநகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொவிட் தொற்று உறுதி!Next articleஅரச ஊழியர்களுக்கு முற்பணம் வழங்க தீர்மானம்! Popular இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்! இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை! மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை More like thisRelated இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்! Admin - March 5, 2026 இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது... இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை! Admin - March 5, 2026 சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை (IRIS Dena) ... மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை Admin - March 5, 2026 இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள... ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு Admin - March 5, 2026 இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...