இலங்கை வந்துள்ள அகில இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் தலைமயிலான தூதுக் குழுவினர் நீதி அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் இன்று (07) சந்தித்து கலந்துரையாடினார்.
இதில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என் எம் அமீனும் கலந்து கொண்டார்.