அரச ஊழியர்களுக்கு முற்பணம் வழங்க தீர்மானம்!

Date:

2022 ஆம் ஆண்டுக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு  விசேட முற்பணம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.4,000 ரூபாவினை விசேட முற்பணமாக செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முற்பணம் வழங்கும் நடவடிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம்  திகதி ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி 28 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...