இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

Date:

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவை நியமித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருந்த அஜிங்கிய ரஹானே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கேப்டன் பதவியில் தொடர்ந்து விராட் கோலி நீடிக்கும் நிலையில், அவர் தலைமையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...