இன்று தீர்மானமிக்க கலந்துரையாடலில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்!

Date:

புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் இன்று (27) புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட உள்ளது.இக் கலந்துரையாடல் முற்பகல் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது .

இக் கலந்துரையாடலின் பின்னரும் தாம் முன்வைத்துள்ள கோரிக்கையை தீர்வு கிடைக்காவிடத்து தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் .

எனினும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் பொதிகள் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் செயற்பாட்டை  நிறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...

நாட்டில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...