நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று (12) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த இணைப்பின் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை அறிந்து கொள்ள முடியும்.
http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977