இன்றைய தினம் மின் துண்டிக்கப்படமாட்டாது- இலங்கை மின்சார சபை!

Date:

நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் இன்றைய தினம் (05)  மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

நாளை (06) மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும்,எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் வழமையான முறையில் இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...