நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று (07) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த இடங்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.