இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை  ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

மேலும், 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜீவன் மெண்டிஸ் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளையும் 636 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

22 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜீவன் மென்டிஸ் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன் 207 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

கடைசியாக அவர் ஜூன் 2019 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

அவர் தனது ஓய்வினை பெறுவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளார்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...